Subscribe Us

header ads

எமக்கு சொந்தமான காணியை விற்றே தேர்தலுக்கு செலவிடுகிறோம்- ஐ. தே. க


திர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் தேர்தல் செலவுகளுக்காகவும்  ஐக்கிய தேசிய கட்சி அதற்கு  சொந்தமான காணியொன்றினை விற்பனை செய்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல சுட்டுக்கட்டியுள்ளார்.

ஆளும் தரப்பை சேர்ந்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் டயஸ்போராவிடம் இருந்து பணம் கிடைப்பதாக குற்றம் சுமத்துகின்றனர் இன்று தமிழ் டயஸ்போராவின் தலைவர்களில் மிகிதம் உள்ளவர் கேபி அவரை அரசாங்கம் பாதுகாத்து வைத்துள்ளது அரசுக்கே டயஸ்போரா பணம் கிடைக்கிறது எனவும் காணியை விற்றதில் வெட்கப்பட ஒன்றுமில்லை, ஐ.தே.காவின் நிதி நிலைமையை அனைவரும் அறிவர் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments