-muhammed safras -
இன்று புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேற்போர் கூடத்தில்
சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் திருமதி முஸ்தபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வலய உதவி கல்வி பணிப்பாளர் திரு.நியூட்டன் சிறிமான அவர்களும் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்களும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்ததோடு மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்தார்கள்.

0 Comments