Subscribe Us

header ads

ஆலங்குடா மு.ம.வித்தியாலயத்தில் 2014 க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களின் பிரியாவிடை வைபவம்….

கடந்த 2014.12.03 ம் திகதி கல்/ ஆலங்குடா மு.ம.வித்தியாலயத்தில்
2014 க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களின் பிரியாவிடை வைபவம் நடை பெற்றது இதில் அவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டதுடன் அவர்களினால் பாடசாலைக்கு தேவையான போடியம் ஒன்று அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் தரம் – 05 இல் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பாடசாலை அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது
தகவல் :ஆலங்குடா பாடசாலை அதிபர் H.M.Razeen
07
0102

Post a Comment

0 Comments