இன்று வெளியிடப்பட்ட உயர் வகுப்பு பரீட்சைப் பெருப்ருகளின் படி புத்தளம் விஞ்ஞான கல்லூரி மீண்டும் சாதனைப் படைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
தற்போது கிடைத்த தகவல்களின் படி அக்கல்லூரியின் 7 மாணவர்கள் வைத்திய துறையிலும் 4 பேர் பொறியியல் துறையிலும் சித்தியடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் மாணவரான செல்வன். அர்ஜூன் 3 A சித்திகளுடன் 167 மார்க்குகளுடன் மாவட்டத்தில் 3 வந்து சாதனைப் படைத்துள்ளார். அவரின் Z ஸ்கோர் 2.4096 .
இதுப்பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் வெளிவரும்.-Puttalam Today-
- ஹனான்.

0 Comments