இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த எயார் ஏசியா விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானத்தில் 155 பேர் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.