இந்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை வெளியிடுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இதில் சில அமைச்சர்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி தமது ஆதரவை மைத்திரிபாலவுக்கு வழங்கவுள்ளனர்.
இதற்கிடையில் மற்றும் ஒரு அரசாங்கத் தரப்பினர் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ள போதும் பல காரணங்களால் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments