Subscribe Us

header ads

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஐ.தே.கவில் இணைந்தார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான  சிறிகொத்தவில் தற்போது நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

அதேவேளை,
ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக வெளியான தகவல்களையடுத்து கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் பச்சைநிற மாலைகள் குவிந்து கிடப்பதா
க அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


கட்சிமாறும் உறுப்பினர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments