(KV REPORTER)
நுரைச்சோலை சஞ்சிதாவத்தை பிரதான விதிகளுக்கு அருகில் அமைக்கபட்ட கால்வாய்கள் மழை காலங்களில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் காணப்படுகிறது.
அமைக்கபட்டுள்ள கால்வாய்களில் நீர் ஓடாமல் இருப்பதால் துருநாற்றம் விசுவதாகவும் நுளம்புகள் அந்த நீரில் இருந்து வருவதாகவும் பிரதேச மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கருத்துக்கள் வெளியிட்ட வன்னம் உள்ளனர் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி உரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளுகிறார்கள் சஞ்சிதாவத்தை மக்கள்.
/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments