18ஆவது சீர்த்திருத்தத்தை ஆதரவளித்தமைக்காக மன்னிக்குமாறு நாட்டு மக்களிடம் கோருகிறோம். இந்த பொது எதிரணிக்காக கடுமையாக உழைப்பேன். ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் அடுத்து வரும் வாரங்களில் வெளியே வருவர். அத்துடன் நானும் இனி மஹிந்த அரசில் இருக்கபோவதில்லை. ஆளும் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பான இறுதி முடிவை அறிவிக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

0 Comments