தகவல் (ஆசிரியர் : M.M Faris)
/JAH
முதலைப்பாலி முஸ்லிம் மஹா வித்தியாலத்தின் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், இணைந்து பாடசாலை உள்ளக சூழலை சுத்தம் செய்யும், டெங்கு ஒழிப்பு சிரமதானத்தை நேற்று 24-11-2014 அன்று பாடசாலை வலாகத்தில் மேற்கொண் டனர்.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்தின் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பொது மக்களும் கலந்து கொண்டனர்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice









0 Comments