(KV Reporter)
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், இணைந்து பாடசாலை உள்ளக சூழலை சுத்தம் செய்யும், டெங்கு ஒழிப்பு சிரமதானத்தை இன்று 24-11-2014 மேற்கொண் டனர்.
பாடலசலையின் அதிபர் எம். பீ, எம் ரோஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மில்ஹாஜ், உறுப்பினர்களான ஜூட் எம்மானுவேல், ஜே, எம்.தாரிக், ஏ. ஆர். எம். பாஷன், பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்தின் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice











0 Comments