ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த 35 தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments