Subscribe Us

அதிவேக WiFi தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ள சம்சுங் நிறுவனம்

கையடக்கத்தொலைபேசி  நிறுவனங்களில் முன்னனியில் உள்ள சம்சுங் நிறுவனம் தனது சாதனங்களில் அதிவேகம் கொண்ட WiFi தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி 60 GHz  அதிர்வெண்ணில் 4.6 Gbpsவேகத்தில் தரவுகளைப் பரிமாற்றக்கூடியதாக இருக்கும் எனவும் 1GB  கோப்பு அளவுடைய வீடியோ ஒன்றினை 3 செக்கன்களுக்குள் தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்  வேகமானது தற்போது பயன்பாட்டிலுள்ள WiFi தொழில்நுட்பத்தின் வேகமான 866 Mbps  வேகத்திலும் 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments