Subscribe Us

header ads

SLTJ கற்பிட்டி கிளையின் இரத்த தான நிகழ்வு.

SLTJ கற்பிட்டி கிளையின் மூன்றவது இரத்த தான எதிர்வரும் 26-10-2014 அன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெறும்.

இரத்த தானம் செய்பவர்கள் அதற்கான ஒத்துழைப்புகளை வழங்குமாரு அன்புடன் வேண்டுகிறோம்.

இரத்தம் கொடுப்போம் உயிர் காப்போம்

Post a Comment

0 Comments