இலங்கையில் ஒரு வருடத்துக்கு ஷரீஆ நீதியை அமுல்படுத்தினால் நல்லது இதன்
மூலம் போதை பொருள் வர்தகம் கருப்புபணம்,பாலியல் துஸ்பிரயோகங்கள் அரசியல்
வாதிகளின் ஊழல்கள் என அனைத்தையும் முற்றாக ஒழித்துவிடமுடியும் என பொதுபல
சேனா அமைப்பின் பொது செயளாலர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துவெளியிட்ட ஞான சார தேரர் முஸ்லிம் அமைச்சர்களிடம் சமூக
பற்றுள்ளது பெளத்த அமைச்சர்களிடம் சமூக பற்றில்லை பதியுத்தீன் மஹ்மூத்
அமைச்சராக இருந்த போது வரலாற்று பாடத்தை இல்லாமல் செய்தார் முஸ்ல்லிம்கள்
மாத்திரம் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்றார் அஷரப் துறைமுக அமைச்சராக
இருந்தபோது அங்கு பள்ளிவாயல் கட்டினார்.ரவுப் ஹக்கீம் வழங்கிய 61
நியமனங்களில் 51 முஸ்லீம்கள்.எம்மவர்கள இவ்வாறு செயற்படுவதில்லை எம்மிடம்
மத பேதம் இல்லை என்பதை இது உறுதிபடுத்துகிறது.
Madawalanews.
0 Comments