Subscribe Us

header ads

கற்பிட்டி விமானப்படை முகாமில் வெடிப்பு சம்பவம் : மூவர் காயம்


கற்பிட்டி – கந்தகுளியில் அமையப்பெற்றுள்ள, விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி முகாமில் இன்று (23) பகல் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த மூன்று சிப்பாய்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

0 Comments