Subscribe Us

header ads

கூகுள் காருக்குப் பதிலாக கூகுள் ஒட்டகம்

இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் உலகெங்கும் வீதிகளையும் படம்பிடித்து கூகுள் ஏர்த் தளத்தில் வெளியிடுகிறது. இதற்காக கெமரா பொருத்தப்பட்ட 'கூகுகள் கார்கள்' பல நாடுகளில் வலம் வருகின்றன. 
மோட்டார் வாகனங்கள் பயணிப்பதற்கு சிரமான பாலைவனப் பிரதேசங்களையும் புறக்கணிப்பதற்கு கூகுள் நிறுவனம் விரும்பவில்லை. இதற்காக ஒட்டகங்களின் மேல் கெமராவைப் பொருத்தி படம்பிடிக்கப்பட்டுள்ளது. 

அபுதாபியிலுள்ள பாலைவனமொன்றில் கெமரா பொருத்தப்பட்ட கூகுள் ஒட்டகத்துடன் ஒருவர் நடந்து செல்வதை படத்தில் காணலாம். 


Post a Comment

0 Comments