Subscribe Us

header ads

தங்க கழிவறை செய்தி தவறானது


சவூதி அரேபிய மன்னரான அப்துல்லா, தன்னுடைய மகளின் திருமண நாளன்று தங்கத்திலான மலசல கூடத்தை பரிசாக வழங்கியதாக வெளியான செய்தி தவறென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த செய்தியில் வெளியிடப்பட்ட கழிவறை படமானது, 2011ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 11ஆவது கழிவறை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாகும். 
 

அதேபோன்று, மன்னரின் மகள் என பிரசுரிக்கப்பட்ட படமும் தவறானது. அது மொறோக்கோவின் பாரம்பரிய திருமண முறை என்பது குறிப்பிடத்தக்கது.Tamil Mirror

Post a Comment

0 Comments