Subscribe Us

மஹிந்தவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கக் கோரிக்கை


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மஹிந்த ராஜபக்ஷ பங்காற்றியுள்ளார்.


எனவே, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா கௌரவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments