Subscribe Us

header ads

மோடி மற்றும் ஒபாமா இணைந்து எழுதிய பத்திரிகை ‘ஆசிரியர் தலையங்கம்’ (ஆங்கில பதிப்பு இணைப்பு)

இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு உறுதியானதென அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ”வொஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் இணைந்து எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவு உறுதியானது, நம்பகமானது, நிரந்தரமானது என இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய அரசுகளுக்கு இடையே மட்டுமல்லாது, மாநில அரசுகள், இராணுவம் மற்றும் தனியார் துறை ஆகியவைகளுக்கு இடையேயும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


விண்வெளி ஆராய்ச்சியில் இரு நாடுகளுக்கு இடையிலும் ஒத்துழைப்பு நிலவுவதாக குறிப்பிட்டுள்ள மோடி மற்றும் ஒபாமா ஆகியோர், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாலமாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசால், இரு நாடுகளிடையேயான உறவு மேலும் வலுப்படும். இரு நாடுகளிடையேயான உறவில் புதிய திட்டத்தை வகுப்பதற்கு இதுவே தகுந்த நேரம்.

இந்தியாவும், அமெரிக்காவும் உலக அளவில் நண்பர்களாக மாறி பரஸ்பரம் உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலம், இரு நாடுகளும் தங்களது நாட்டில் பாதுகாப்பை அதிகரிக்க உறுதி பூண்டுள்ளன. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. கடற்பகுதியில் அனைத்து நாடுகளின் கப்பல்களும் சுதந்திரமாக தொடர்ந்து இயக்கப்படுவதில் இரு நாடுகளும் உறுதி செய்யும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

As nations committed to democracy, liberty, diversity and enterprise, India and the United States are bound by common values and mutual interests. We have each shaped the positive trajectory of human history, and through our joint efforts, our natural and unique partnership can help shape international security and peace for years to come.

Ties between the United States and India are rooted in the shared desire of our citizens for justice and equality. When Swami Vivekananda presented Hinduism as a world religion, he did so at the 1893 World’s Parliament of Religions in Chicago. When Martin Luther King Jr. sought to end discrimination and prejudice against African Americans, he was inspired by Mahatma Gandhi’s nonviolent teachings. Gandhiji himself drew upon the writings of Henry David Thoreau.
As nations, we’ve partnered over the decades to deliver progress to our people. The people of India remember the strong foundations of our cooperation. The food production increases of the Green Revolution and the Indian Institutes of Technology are among the many products of our collaboration.

Today our partnership is robust, reliable and enduring, and it is expanding. Our relationship involves more bilateral collaboration than ever before – not just at the federal level but also at the state and local levels, between our two militaries, private sectors and civil society. Indeed, so much has happened that, in 2000, then-Prime Minister Atal Bihari Vajpayee could declare that we are natural allies.

After many years of growing cooperation since, on any given day, our students work together on research projects, our scientists develop cutting-edge technology and senior officials consult closely on global issues. Our militaries conduct joint exercises in air, on land and at sea, and our space programs engage in unprecedented areas of cooperation, leading us from Earth to Mars. And in this partnership, the Indian American community has been a vibrant, living bridge between us. Its success has been the truest reflection of the vitality of our people, the value of America’s open society and the strength of what we can do when we join together.

Still, the true potential of our relationship has yet to be fully realized. The advent of a new government in India is a natural opportunity to broaden and deepen our relationship. With a reinvigorated level of ambition and greater confidence, we can go beyond modest and conventional goals. It is time to set a new agenda, one that realizes concrete benefits for our citizens.

This will be an agenda that enables us to find mutually rewarding ways to expand our collaboration in trade, investment and technology that harmonize with India’s ambitious development agenda, while sustaining the United States as the global engine of growth. When we meet today in Washington, we will discuss ways in which we can boost manufacturing and expand affordable renewable energy, while sustainably securing the future of our common environment.

We will discuss ways in which our businesses, scientists and governments can partner as India works to improve the quality, reliability and availability of basic services, especially for the poorest of citizens. In this, the United States stands ready to assist. An immediate area of concrete support is the “Clean India” campaign, where we will leverage private and civil society innovation, expertise and technology to improve sanitation and hygiene throughout India.

Source : – washingtonpost

Post a Comment

0 Comments