ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் நாளை (31) கூடவுள்ளது.
கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
உத்தேச ஜனாதிபதித் தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.
இன்றைய சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையடப்பட்டு ஜனாதிபதித் தேர்தல்
அறிவிக்கப்பட்ட பின் நிலைப்பாட்டை அறிவிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
முடிவு செய்துள்ளது.

.jpg)
0 Comments