அமெரிக்காவில் இருந்து இயங்கும் வயது வந்தவர்களுக்கு மட்டுமான பிலேபோய்
நாழிதல் தமது அங்கத்தவர்களுக்கு மட்டும் பிரவேசிக்க கூடிய தனது இணைய
பக்கத்தில் பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் சிலவற்றால் உலக பெளத்தர்கள்
மத்தியில் கடும் கன்டனம் எழுந்துள்ளது.
பிலேபோய் இணையதளம் தனது அங்கத்தவர்கள் மட்டும் பிரவேசிக்ககூடிய தனது இணைய
பக்கத்தில் புத்தர் சிலையிக்கு மேல் நிர்ச்சி ஜென்சன் எனும் மொடல் அழகி
நிர்வாணமாக அமர்ந்து போஸ்கொடுக்கும் படங்களை பதிவேற்றியுள்ளது.
குறித்த செயலுக்கு உலக பெளத்தர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ள அதேவேளை
இலங்கை பெளத்த அமைப்புகளும் பிலேபோய் நிறுவனத்தின் இந்த செயலுக்கு கடும்
கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.
நன்றி:MadawalaNews.Com
0 Comments