முசலி பிரதேச சபையின் புதிய கட்டிட திறப்புவிழா முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமானிய W.M எஹியான் பாய் தலைமையில் நேற்று (11.10-2014)
இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள் மற்றும் ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நடை பெற்று முடிந்தது விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறார் முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமானிய W.M எஹியான் பாய் அவர்கள்.
KV Reporter Wanni District; Mohamed Safras






0 Comments