Subscribe Us

header ads

புத்தளம்- சிலாபம் பிரதான வீதியின் அம்புலன்ஸ் வண்டியொன்று லொறியுடன் மோதி விபத்து


புத்தளம்- சிலாபம் பிரதான வீதியின் பத்துளுஓயா 61 ஆவது மைல் கல் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில்  அம்புலன்ஸ் வண்டியொன்று லொறியுடன் மோதி  விபத்துக்கு பின்னர் எடுக்கப்பட்ட படங்கள். (படங்கள்: எம். எச். முஸப்பிர்)
Tamil Mirror.lkபு
 தள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற  2 மாத குழந்தையொன்ரை மேலதிக சிகிச்சைக்காக  லேடி ரிட்ச்வே வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு புத்தளம் திரும்பிக் கொண்டிருந்த போது அம்புலன்ஸும் லொரியொன்றும் மொதுண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  அம்புலன்ஸில் பயணம் செய்த  புத்தளம் தள வைத்தியசாலை வைத்தியர் க்ரிஷாணி எறங்க ஜெயவர்த்தன மற்றும் அம்புலன்ஸ் உதவியாளர் ஏ.ஏ.எம். இர்ஷாத் ( கொத்தாந்தீவு வைத்தியசாலை )
இருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அம்புலன்ஸில் பயணம் செய்த சிற்றூழியர் நில்மினி ப்ரியங்கிகா சாரதி விமல் கருணாரத்ன இருவரு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தாதி ஹஸ்ஸனி  சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.



Post a Comment

0 Comments