நுரைச்சோலை சஞ்சிதாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கு
இது வரைக்கும் எந்த விதமான உழ்ஹிய்யா இறைச்சியும் கிடைக்கவில்லை என்று ஊர் மக்கள்
தெரிவிகின்றனர்.
நுரைச்சோலை பெரியபள்ளி மற்றும் ஏனைய ஜும்மா பள்ளிகள் மூலம் பங்கிடப்படும் கூட்டு உழ்ஹிய்யாவில் நுரைச்சோலை சஞ்சிதாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் இடம்பெயர்ந்த மக்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சஞ்சிதாவத்தையை அண்டிய பகுதிகளில்
உழ்ஹிய்யா இறைச்சி கொடுத்ததாகவும் தெரிவிகின்றனர்.
Mohamed Safras
0 Comments