மகிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வு வேலைத்திட்டதிற்குகேற்ப எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தேர்ச்சிகள் நிறைந்த தேசத்தின் பிள்ளைகளை இலங்கையின் நற்பிரசைகளாகச் சமூகத்துக்குப் பெற்றுத்தரும் சிரேஷ்ட பணிக்குத் தலைமைத்துவத்தை வழங்கிப் பாடசாலையை வெற்றியின் பால் இட்டுச் சென்றமைக்காக கல்வியமைச்சினால் வழங்கப்படும் விருது " ஆசிரியர் பிரதீபா பிரபா" விருது ஆகும்.
அண்மையில் நடைபற்ற " ஆசிரியர் பிரதீபா பிரபா - 2014" விருது வழங்கும் நிகழ்வில் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஆசிரியைகளான;
M.I முத்து நிஹாரா
S.H சம்ரோஸ்
ஆகியோருக்கு கல்வியமைச்சினால் " ஆசிரியர் பிரதீபா பிரபா" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவ் உயர் விருதினை வென்ற எமது பாடசாலையின் மூத்த ஆசிரியைகளான M.I முத்து நிஹாரா, S.H சம்ரோஸ் இருவரையும் பாடசாலையின் அதிபர், ஆசிரயகள், பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர் உட்பட பெற்றோகளும் இணைந்து வாழ்த்துகின்றனர்.
இவர்களுண்ட இணைந்து கற்பிட்டியின் குரலும் எமது பாடசாலையின் மூத்த ஆசிரியைகளான M.I முத்து நிஹாரா, S.H சம்ரோஸ் இருவரையும் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது.
0 Comments