வாசகர்களின் நலன் கருதி, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் வேண்டுகோளின் பெயரில்,அமீர் அலி பொது நூலகத்தின், பத்திரிகைப் பிரிவு இரவு 08.00 மணி வரை திறந்து
காணப்படுகின்றது.
சம்மாந்துறை
பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் இந் நடவடிக்கை சம்மாந்துறை மக்களினது
அறிவு வளர்ச்சியில் பாரிய செல்வாக்குச் செலுத்தும் என சம்மாந்துறை வாழ் மக்கள்
கருத்துத் தெரிவிக்கின்றனர்.
0 Comments