ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான கௌரவ ரவுப் ஹக்கீம் அவர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்யிடுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்
இதேவேளை, இந்தக் கட்சியின் இன்னுமொரு பிரதான வேட்பாளராக அதன் பிரதித் தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அவர்களும் மட்டு. மாவட்டத்தில் போட்டியிடுகிறார். ஏனைய வேட்பாளர் விபரம் வெளியிடப்படவில்லை.
நன்றி; ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
(இந்தச் செய்தி 27-09-2014 அதிகாலை ஒரு மணிக்கு பதிவிடப்பட்டது.)
0 Comments