முயற்சிகள் வீண்போகவில்லை.
நரக்களி மல்யுத்த கழகம்" என்ற பெயரில் திரு.லசந்த பெர்ணாண்டோ அவர்களினால் நரக்களி நுரைச்சோலை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு மல்யுத்த பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் தேசிய மல்யுத்த சம்மேளனத்தனால் திகன உள்ளக அரங்கில் இடம்பெற்ற மல்யுத்த (wrestling) போட்டியில் 18 வயதுக்குட்பட்ட 60Kg எடைப்பிரிவின் கீழ் நமது பாடசாலை (#நரக்களி_றோ_க_த_ம_வி) மாணவன் #L_டெவின்_மெரிசான் 3 வது இடத்தினையும் நுரைச்சோலை மு.ம.வி மாணவன் Arham Siyam . 18 வயதுக்குட்பட்ட 71Kg பிரிவின் கீழ் முதலாம் இடத்தினை பெற்றுக்கொணடார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்றுவிப்பாளர் திரு.லசந்த பெர்ணாண்டோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
-
0 Comments