-ஜெஸார் ஜாவுபர்-
மின்கட்டணம், எரிபொருள் கட்டணக் குறைப்பு மாத்திரம் அரசின் மீது மக்கள்
வைத்துள்ள நம்பிக்ைகயைக் காப்பாற்ற போதுமானதல்ல. எதிர்கட்சிகளின்
கூட்டங்களுக்கு நிரம்பி வழியும் ஜனத்திரளைப் பார்க்கும் போது அரசாங்கம்
இன்னும் ஏதாவது கட்டாயம் செய்தாக வேண்டும். வெற்றி பெற.
புலனாய்வு
அறிக்ைககள் அரசின் தோல்வியை உறுதி செய்துள்ள அதேவேளை 42% மான வாக்குகளைக்
கூட அரசாங்கம் பெற்றுக்கொள்வது சந்தேகம் என அவை தெரிவிக்கின்றன.
இம்முறை மக்கள் விடுதலை இயக்கமே ஊவா மாகாண சபையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்ற கணிப்பீடு உண்மையாக வேண்டும்.
-AsM-





0 Comments