பசறையில் ஐ.ம.சு . கூட்டணி வெற்றி
பதுளை மாவட்டம் பசறை தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள்ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,188ஐக்கிய தேசிய கட்சி - 16,426மக்கள் விடுதலை முன்னணி - 8002009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் பசறை தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள்ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -23,959 ஐக்கிய தேசிய கட்சி - 9,736 மக்கள் விடுதலை முன்னணி - 9,007
0 Comments