ஏறாவூர்,பழைய சந்தை வீதியை சேர்ந்த முஹம்மது தம்பி ஸலாமுதீன் என்பவர் நேற்றிரவு திடீர் சுகயீனம் காரணமாக ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமானார்,
இனாலில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.
இவர் ஒட்டுப்பள்ளி,அஹ்மத் பரீத் வித்தியாலய ஆசிரியை பௌமிதா பானுவின் கணவராகும்.
மேலும்கிழக்கு மாகாண சபை விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் பிரதிப் பணிப்பநிப்பாளர் M.நவ்பீஸ் என்பவரின் மருமகனும் ஆவார்.
கிராமிய கைத்தொழில் திணைக்களத்தில் அபிவிருத்தி மேற்பார்வையாளராக பணியாற்றிய இவர் இரண்டு வருடங்கள் சவுதியில் தொழில் புரிந்துள்ளார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (திங்கள்) அசர் தொழுகையின் பின்னர் மஸ்ஜிதுல் நூருஸ் ஸலாம் பள்ளி மையாவடியில் நல்லடக்கம் செய்யப்படும். Dear friends I suddenly admitted at Eravur hospital fo severe back pain.so plz dua for me for quick recovery. சென்ற ஆகஸ்ட் 24 ஆம் திகதியன்று அவரது FB யில் "எனக்கு திடீரென பின்.பக்க வலி ஏற்பட்டு வைத்தியசாலையில் இருக்கிறேன்,துஆ செய்யுங்கள் என்று கேட்டிருந்தார்.
0 Comments