Subscribe Us

header ads

பதுளை மாவட்டம் வெலிமடை தேர்தல் தொகுதி முடிவுகள்;ஐ.தே.க வெற்றி; ஜனநாயக ஐக்கிய முன்னணி (முஸ்லிம்கள் கூட்டணி) - 2363

பதுளை மாவட்டம் வெலிமடை தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டம்
 வெலிமடை தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய தேசிய கட்சி - 23,046
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 22,311
மக்கள் விடுதலை முன்னணி - 2,485

ஜனநாயக ஐக்கிய முன்னணி  (முஸ்லிம்கள் கூட்டணி) - 2363

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் வெலிமடை தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 29,431
ஐக்கிய தேசிய கட்சி - 11,862
மக்கள் விடுதலை முன்னணி - 1,114

Tamil mirror

Post a Comment

0 Comments