Subscribe Us

header ads

ஆளும் ஐ.ம.சு. கட்சி தொடர்ந்து முன்னிலையில்

இன்னும் ஒரேயொரு தொகுதி முடிவு மாத்திரமே வெளியாகவுள்ள நிலையில் ஆளுங்கட்சி இரு மாவட்டங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. எனினும், கடந்த 2009ம் ஆண்டு தேர்தலோடு ஐக்கிய கட்சிக்கு கணிசமான அளவு ஆதரவு பெருகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments