ஆனால் பாங்காக் முண்ணனி யுனிவர்சிட்டி ஒன்றில் தேர்வு நடைபெற்றது.ஏராளமான மாணவியர்கள் பங்கேற்றனர். அதில் புதுமையாக மாணவியர் தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க தலையில் ரிப்பன் போன்று முகத்தின் இருபுறமும் பேப்பரால் மறைத்து பேப்பர் ஹெல்மெட் போன்று மாணவியர்களின் தலையில் அணிவித்துள்ளார்கள்.
Dinaharan.

0 Comments