-பட உதவி: அதிபர் எஸ். எம். சுஹைப்-
பாடசாலை இலவச சீருடை மற்றும் பாதணி வழங்கும் நிகழ்வு இன்று (2014.09.28) கற்பிட்டி தில்லையூர் முஸ்லிம் விந்தியாலத்தில், பாடசாலை அதிபர் எஸ். எம். சுஹைப் தலைமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக வடமேல் மாகாண சபை உறுப்பினரும், வடமேல் மாகாண முதலமைச்சரின் புத்தள மாவட்ட கல்வி அபிவிருத்தி பொறுப்பாளருமான N.T.M. தாஹிர் கலந்து கொண்டார், விசேட அதிதிகளாக கற்பிட்டி பிதேச சபைத் உப தலைவர் இன்பாஷ், கற்பிட்டி பிதேச சபை உறுபினர்களான தாரிக், பாவ்ஷான் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களோடு ஊர் பிமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கந்து சிரபித்தன்ர்
-அதிதிகளின் வருகையின் போது-
பரிசு பொதிகளும் அதனை பெற காத்திருக்கும் மாணவச் செல்வங்களும் -
-அதிபரின் உரையின்போது-
-அதிதிகளின் உரையின்போது-
-இலவச சீருடை வழங்கும் பொது-


.jpeg)














0 Comments