Subscribe Us

header ads

குறைந்த வருமாணம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பாதனிகள் மற்றும் இலவச சீருடை வழங்கும் நிகழ்வு-பூலாச்சேனை (படங்கள் இணைப்பு)

-Mohamed Hakeem-
குறைந்த வருமாணம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பாதனிகள் மற்றும் இலவச சீருடை வழங்கும் நிகழ்வு. நேற்று பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியலயத்தில்நடைபெற்றது

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது, இதில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான N.T.M.தஹிர் அவர்களும், H.M.நியாஸ் அவர்களும் அத்திகளாக கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதியாக Z.A.சனிஹீர் உதவிக் கல்விப்பணிப்பாளர் - புத்தளம் வலய தமிழ் பிரிவு அவர்களும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வுக்கு பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்களும் வருகை தந்திருந்தனர். 
















Post a Comment

0 Comments