Subscribe Us

header ads

செவ்வாயில் ட்ராபிக் லைட்டா?

அமெரிக்கவின் நாசா அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோவர் விண்கலம்,செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படத்தில் டிராபிக் சிக்னல்போன்ற வடிவில்  புகைப்படத்தை பிரிட்டன் யு.எப்.ஓ. ஆர்வலர் ஜோசப் ஒயிட் என்பவர் பார்த்ததாக பதிவு செய்துள்ளார்.

நாசாவின் கியூரியாசிட்டி விண்கலமானது தற்போது செவ்வாயின் மேற்பரைப்பை ஆராய்வதிலும், புகைப்படம் எடுப்பதிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து அவர் கூறுகையில் நாசா வெளியிடும் புகைப்படங்களை நான் தொடர்ந்து பின்பற்றி வருகின்றேன்.

நாசாவின் இணையதளத்தை தொடர்ந்து பார்த்து வருகின்றேன். அப்போது விசித்திரமான இந்த புகைப்படத்தை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாசாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளார். 


Post a Comment

0 Comments