அஸ்ஸலாமு அலைக்கும்
கத்தார் வாழ் கற்பிட்டி/ ரஹ்மானிய்யா
அரபுக்கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்று கூடல் கத்தார் மைதரில் 04/09/2014 அன்று தலைவர் மௌலவி ஜனீர் ஹமீட் அவர்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ஒன்று கூடலில் 15 ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பழைய மாணவர்களுடன்
ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரியின் நலன்விரும்பிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கத்தார் வாழ் ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பழைய மாணவர்கள்
சங்கத்தின் உப. தலைவரும், உப. செயலாளரும் கூடத்திற்கு வருகை தந்தோரால் தெரிவு செய்யப்பட்டது.
உப தலைவராக மௌலவி நுருல்லஹ் (Al Saad Rent a car Officer) அவர்கள் தெரிவு
செய்யப்பட்டார். அவர்களை மௌலவி நாதிர் அவர்கள் தெரிவு செய்ய முஹம்மது புர்க்ஹன்
அவர்ஹலல் வழிமொழிந்தார்.
உப செயலாளராக மௌலவி சல்மன் (HR Asst Simex Trading Company WLL) அவர்கள்
தெரிவு செய்யப்பட்டார். இவரை மௌலவி முஹம்ம்து அனாஸ் அவர்கள் தெரிவு செய்ய மௌலவி
புர்க்ஹன் வழிமொழிந்தார்.
இந்நிகழ்வில் கத்தார் வாழ் ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பழைய மாணவர்கள்
சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னெடுப்புக்கள் குறித்து
விரிவாக ஆராயப்பட்டதோடு மிக முக்கியமாக எம்மை உருவாக்கிய ரஹ்மானிய்யா
அரபுக்கல்லூரி
தட்போதைய கல்வித்தரம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் பின்வரும் சில முக்கிய முடுவுகள் எடுக்கப்பட்டன.
சிஹன் நஸீர்,
செயலாளர்,
ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் - கத்தார்.




0 Comments