ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் – கரு ஒற்றுமையினால் பதுளையில்
கண்முன்னால் இருந்த வெற்றி ரவி, மங்கள, விஜேதாச, ருவன் விஜேவர்தன
ஆகியோரினால் காணல் நீராகியது என ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாப்பதற்கான
அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஊவா தேர்தலில் கடைசி நேரத்தில் இவர்களின் செயற்பாடு கட்சியின்
பின்னடைவுக்கு காரணமாகியதாகவும் அவ்வமைப்பு சிங்கள ஊடகமொன்றிடம்
சுட்டிக்காட்டியுள்ளது.
DC

0 Comments