இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தேர்தல் கடமைகளை முடித்துக்கொண்டு கொழும்புக்கு திருப்பும் போது,
பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இவர் உயிரிழந்ததாகவும், மேலும்
இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
DC


0 Comments