பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பெளத்த சங்க மாநாடு சற்று முன் சுகதாச உள்ளக அரங்கில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமாகியது.
குறித்த சங்க மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிக்குகள் உட்பட பெருந்திரளான பெத்தர்களும் கலந்துகொள்வதாக தெரிவிக்கபடுகிறது.
பட உதவி: நன்றி, மடவலநிவ்ஸ்




0 Comments