Subscribe Us

header ads

ஊவா மாகாண சபை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வசம்.......

ஊவா மாகாண சபை தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் ஆளுங்கட்சி இரு மாவட்டங்களிலும் 9 தொகுதிகளில் வெற்றி முன்னிலையில் இருக்கிறது. எனினும், கடந்த 2009ம் ஆண்டு தேர்தலோடு ஐக்கிய கட்சிக்கு கணிசமான அளவு ஆதரவு பெருகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments