2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ பத்தாவது தடவையாக வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.
சுயதொழில், தொழில் வாய்ப்பு, சுகாதாரம், கல்வித்துறை உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


0 Comments