பாதையோர வியாபாரிகளின் ஆர்ப்பாட்டத்தால் புறக்கோட்டையில் பதற்றம் நிலவுகின்றது.
புதிதாக அமைக்கப்பட்ட வியாபாரத்தளங்களில் தமக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தி கொழும்பு புறக்கோட்டையின் பாதையோர வியாபாரிகள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.
புறக்கோட்டை குணசிங்கப்புர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வியாபாரத்தளங்களை பாதையோர வியாபாரிகள் கையகப்படுத்த முற்பட்டதன்காரணமாக புறக்கோட்டை போதிராஜா மாவத்தை பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நன்றி: எங்கள் தேசம்
/Az


0 Comments