Subscribe Us

header ads

பௌத்த பிக்குகளை கட்டிவைத்து விட்டு, ஓலைச் சுவடிகள் கொள்ளையிடப்பட்டன

(JM.Hafeez)

ஐந்து பௌத்த மத குருமாரை கட்டி வைத்து விட்டு விகாரையில் இருந்த ஓலைச் சுவடிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கலதொட்டை, புகுல்யாய என்ற இடத்தில் உள்ள சுதர்ஷன ரஜமகா விகாரையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
(6.8.2014 இரவு) இச்சம்பவத்தில் போது எட்டுப் பேர் விகாரையினுள் பிரவேசித்து தமது கைகால்களைக் கட்டி வைத்த பின் மேற்படி சுவடிகள் சில வற்றைத் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவித்ததுள்ளனர்.
மதகுருமாருக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இது தொடாபாக கல்தொட்டைப் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டள்ளனர்.

Post a Comment

0 Comments