சீனாவின் பதற்றம் கொண்ட 'pன்ஜpயாங் பிராந்தியத்தில் இஸ்லாமிய ஹிஜhப் மற்றும்
தாடிவைத்து பொது போக்குவரத்துச் சேவைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு
சொந்தமான பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது.
உள்@ர் விளையாட்டு போட்டி இடம்பெறும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை இஸ்லாமிய ஆடை
களுக்கு தடை விதிக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 'pன்ஜpயாங் பகுதி
சீனாவின் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினர் வாழும் பிராந் தியமாகும். இங்கு
அடிக்கடி வன்முறைகள் பதிவா கின்றன.
இந்த வன்முறைகள் குறித்து உள்@ர் அதிகாரிகள் உய்குர் பிரிவினைவாதிகள் மீது
குற்றம் சுமத்துகின்றனர். இந்நிலையில் கரமாய் டெய்லி பத்திரிகை பொதுப்போக்குவரத்து
சேவையில் தடைசெய்யப் பட்ட ஐந்து வகை மக்கள் குறித்து அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதன்படி தலையை மறைத்து ஹிஜhப் அணிவது, முகத்தை மறைப்பது, புர்கா, பிறை மற்றும்
நட்சத்திர அடையாளத்துடனான ஆடை அணிந்தோர் மற்றும் நீண்ட தாடிவைத்த இளை ஞர்கள்
தடைசெய்யப்பட்டுள்ளனர்.
0 Comments