பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் முஸ்லிம் பிரமுகர்களிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா, சிவில் சமூக
பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் வர்த்தக பிரதிநிதிகள் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
இதன்போது முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து
சுமார் ஒன்றரை மணித்தியாலயங்கள் கலந்துரையாடப்பட்டதாக கூட்டத்தில்
கலந்துகொண்ட முக்கியஸ்தரொருவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
0 Comments