ரமழான் மாத நீண்ட விடுமுறையின் பின்னர் எதிவரும் திங்கள் அன்று பாடசாலைகள் மூன்றாவது தவணைக்காக திறக்கபட உள்ள நிலையில், அகஸாவில் வகுப்பறைகளை, பாடசாலை அகச்சூழலை சுத்தப்படுத்தும் சிரமதானப் பணி இன்று 02.08.2014 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 வரை நடைபெற்றது.
இச் சிரமதானத்தில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பெற்றார்கள், பழைய மாணவர் சங்கம், வாலிப குழு என பலர் ஆர்வமாக கலந்துகொணடனர்.












0 Comments