
இந்த வீடியோவை எடுத்த அல் அக்ஸா டீ வி கேமரா மேன் ஸாமிஹ் அல் உர்யான்
தாக்குதலில் அகப்பட்டு கலிமா மொழிந்தபடி நீதிக்கான பாதையில் உயிர்நீக்கும்
காட்சி....!
மீடியாவிற்கான பணிகள் ஒரு போரட்டவியல் (ஜிஹாத்)
இஸ்லாம் ஒன்லைனை ஆரம்பித்த போது ஷெய்க் கர்ளாவி அவர்கள் சொன்னார்கள்
'ஊடகப் பணிதான் நவீன காலத்தின் ஜிஹாத் அவர் கூற்றை உண்மைக்காக போராடும்
மீடியாக்களும் பத்திரிக்கையாளர்களும் உண்மைப் படுத்திக்
கொண்டிருக்கின்றனர்!
0 Comments